சிறுமிக்கு நீதி வேண்டும் ! கொடூரனை தூக்கில் போடு-வீடியோ

  • 6 years ago
ஆத்தூர் சிறுமி கொலையில் குற்றவாளிக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சட்ட கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுவையில் புதுவை சட்ட கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராஜா தியேட்டர் சிக்னலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது சேலம் ஆத்தூரில் கொலை செய்யபட்ட சிறுமி ராஜலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கொடூர கொலை காரனுக்கு உடனடியா மரணதண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷ்ங்களை எழுப்பினர் இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது

Des: Attur girl murdered in the law college students for the death penalty for immediate execution

Recommended