Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/23/2018
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் (வயது 57) கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் மர்ம நபர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த சிறுமி கதறி அழுது பெற்றோரை எழுப்பியது.ஈரோடு ரயில் நிலையத்தில் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது தாம் பாஜக பிரமுகர் என்றும் வழக்கறிஞர் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்.

Category

🗞
News

Recommended