கேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் வழங்க முன்வந்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்!- வீடியோ

  • 6 years ago

கேரளத்துக்கு நிவாரண நிதியாக சேமிப்பு பணத்தை அளித்த விழுப்புரம் சிறுமி அனுப்பிரியாவுக்கு புதிய சைக்கிளை இலவசமாக அளிக்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.



Hero cycles company tweet that Dear Anupriya, We appreciate your gesture to support humanity in the hour of need. You would get a brand new cycle from us. Please DM your address or contact us at customer@herocycles.com.

Recommended