கோபாலபுரம் 4-வது தெரு. அந்த குறிப்பிட்ட வீடு. கருணாநிதி அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான் இது!! இரவு பகல் ஓயாமல் உழைத்து, திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்று, அரசியலில் சம்பாதித்து வாங்கிய ஒரே வீடு இது மட்டும்தான்!! இதை தவிர வேறு வீடு கருணாநிதிக்கு இருந்ததில்லை!