Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/25/2019
குஜால் பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. நம்ம கோயமுத்தூரில்தான்! கோவை பீளமேட்டில் இப்படி காட்டேஜ் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது கல்யாணம் ஆகாத பெண், ஆண்சேர்ந்து வாழ இப்படிப்பட்ட வீடுகளை வாடகைக்கு தனியார் நிறுவனம் ஒன்று கட்டி விட்டுள்ளதாம்.

------

டிக்-டாக்கில் ஆடி.. பாடி.. பழகின சங்கீதாவா இப்படி என்று மரிய புஷ்பம் அதிர்ச்சியானார். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்ப ராஜ். 22 வயசாகிறது. ஆட்டோ ஓட்டுகிறார். இவர் அடிக்கடி டிக்-டாக் ஆப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போதுதான் மதுரையை சேர்ந்த சங்கீதா என்பவர் பழக்கமானார். சங்கீதாவுக்கு 20 வயசு!

Tamilnadu crime news

Category

🗞
News

Recommended