வாலிபர் கொலை தேனியில் பரப்பரப்பு- வீடியோ

  • 6 years ago
சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேனியை சேர்ந்தவர் மகேந்திரன் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் இரவு கம்பமெட்டு சாலையில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் தன் கையில் வைத்து இருந்த கத்தியால் மகேந்திரனை திடிரென குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் .இதில் ரத்தவெள்ளத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த வந்த கம்பம் காவல் துறையினர் மகேந்திரனின் உடலை கைபற்றி கம்பம் அரசு மருத்துவமணைக்கு பிறதப்பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து இந்த கொலை முன் விரேதத்தின் காரணமாக நடந்த கொலையா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் அதிக அளவில் நடமடக்கூடிய பகுதியில் நடந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Recommended