2-ஆம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த பஸ் ஓட்டுனர்-வீடியோ

  • 7 years ago
புதுடெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் அப்பள்ளியின் பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

7-year-old boy Passed away in school, conductor arrested

Recommended