கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அருகே யூடியூப்பில் வரும் டிப்ஸ் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக இறந்தார். கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார். கடைசியில் உயிரிழந்தார். இந்த சோக சூழலிலும், இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
Tragic Outcome: Student Dies Following Extreme Diet from YouTube Tips
In a heartbreaking incident near Kanyakumari's Kuzhithurai, a student tragically passed away after attempting an extreme weight-loss regimen inspired by YouTube "tips." For the past three months, the student had reportedly abstained from solid food, subsisting solely on fruit juices while also engaging in exercise. This prolonged liquid diet led to severe cold and breathing difficulties, ultimately resulting in their death. In a profound act of selflessness amidst their grief, the student's parents donated both of their child's eyes.
‛டயட்’.. எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாங்க பாருங்க! கணவர் சொன்ன ஒற்றை வார்த்தை! சிக்கலில் பெண் :: https://tamil.oneindia.com/news/international/russia-woman-starves-herself-to-appease-husband-s-criticism-of-her-plump-cheeks-now-hospitalized-515922.html?ref=DMDesc
ரொம்ப ஈஸி.. உடல் எடையை குறைக்கணுமா? ‛ஸ்லிம்’ ஆக மாற இந்த 5 உணவு பழக்கங்களை தவிர்த்தாலே போதும்! :: https://tamil.oneindia.com/health/trying-to-lose-weight-5-food-habits-should-be-avoid-that-are-making-you-fat-list-here-513741.html?ref=DMDesc
கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் 6 முக்கிய உணவுகள்! :: https://tamil.oneindia.com/health/6-best-summer-diet-foods-for-weight-loss-505742.html?ref=DMDesc