Let me explain with nandhini | Nimisha Priya will be released! Evangelist KA Paul claims victory after intense diplomatic push in Yemen, thanks PM Modi | In a major diplomatic breakthrough, Dr KA Paul expressed on Tuesday (local time) in a video message that the death sentence to Indian Nurse in Yemen, Nimisha Priya has been cancelled after days and nights of extensive efforts by Yemeni and Indian leaders.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை டிரம்ப் அழித்துவிடுவாராம்! திடீரென வாய்ஸை மாற்றும் அமெரிக்கா? என்ன மேட்டர் :: https://tamil.oneindia.com/news/washington/us-senator-lindsey-graham-warns-india-china-brazil-russian-oil-trade-could-crush-economies-722331.html?ref=DMDesc
காலை வாரிய சீனா.. சிக்கலில் தவிக்கும் இந்தியா! உதவிக்கு வந்த சவூதி அரேபியா! மேட்டர் இதுதான் :: https://tamil.oneindia.com/news/delhi/saudi-arabia-and-morocco-came-forward-to-help-india-after-china-decision-to-stop-fertilizer-722303.html?ref=DMDesc
துருக்கியின் தூக்கத்தை கெடுத்த இந்தியா..கிரீஸ் நாட்டை வைத்து மாஸ்டர் மூவ்..பறக்கும் LR - LACM ஏவுகணை :: https://tamil.oneindia.com/news/delhi/turkey-media-reported-indias-unofficial-offering-for-lr-lacm-to-greece-its-shakes-angara-722285.html?ref=DMDesc