சென்னையில் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் டெலிவரி சேவை செய்யும் நிறுவன ஊழியர்களுக்காக சென்னை திநகர் பாண்டிபஜாரில் ஏசி ஓய்வறை அற்புதமான வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள அந்த ஏசி ஓய்வறைகள் பார்க்கவே அற்புதமாக இருந்தது. அதன் வசதிகள் மற்றும் சிறப்புகள் பற்றி இந்த வீடியோவில் நாம் பார்ப்போம்.
An AC restroom with amazing facilities has been opened in Chennai's T Nagar Pondy Bazaar for the employees of online delivery service companies like Swiggy and Zomato. The AC restrooms set up by the Chennai Corporation were amazing to see. In this video, we will see about its facilities and features.
சென்னை தி நகர் பாண்டி பஜாரில் ஏசி அறை.. ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்களுக்கு அற்புதமான வசதிகள்..பாருங்க :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-launches-ac-restroom-for-swiggy-zomato-employees-at-t-nagar-pondy-bazaar-721775.html?ref=DMDesc
ஆர்டர் செய்ய செல்போனை எடுத்தால் பெரிய அதிர்ச்சி.. இவ்வளவு சீக்கிரம் இப்படி மாறும்னு நினைக்கவே இல்லை :: https://tamil.oneindia.com/news/business/why-quick-commerce-apps-are-keep-on-adding-extra-fees-to-offset-rising-losses-in-india-718315.html?ref=DMDesc
ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு செக்.. உணவு டெலிவரிக்கு புதிய செயலி.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் :: https://tamil.oneindia.com/news/namakkal/namakkal-hotel-owners-decide-to-use-new-app-for-food-delivery-instead-of-swiggy-zomata-718135.html?ref=DMDesc