திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். (56) இவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார். இதில், மொத்தம் 24 மாதத்திற்கு 17 மாதம் கடன் தொகை செலுத்தியுள்ளார். மீதி ஏழு மாதங்களுக்கு பணம் கட்ட தாமதமாகி விட்ட நிலையில் முருகேசனை தனியார் வங்கி ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது
கிளாம்பாக்கம் தோற்கும்.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில்.. தமிழகத்தில் எங்குமே இல்லாத வசதிகள் :: https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-panchapur-bus-stand-has-facilities-that-are-not-found-anywhere-else-in-tamil-nadu-721237.html?ref=DMDesc
பாக்காவா பிளான் பண்ணி இருக்காங்களே.. முதல் நாளே சாதனை படைத்த பஞ்சப்பூர்.. இரவோடு இரவாக தரமான சம்பவம் :: https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-panjappur-bus-station-got-massive-support-on-first-day-itself-lakhs-of-people-used-it-721079.html?ref=DMDesc