Fuel Ban in Delhi for older vehicles Explained in Tamil | டில்லியில் பழைய வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க நம்பர் பிளேட்டை சரி பார்க்கும் கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாக தகவல்களை Fuel Ban வீடியோவில் காணுங்கள்