அணைத்து குற்றங்களையும் ஆயுவு செய்து திடீரென களத்தில் இறங்குவோம் . குற்றவாளிகளை பிடிக்க பல திட்டங்கள் உள்ளது . சட்டப்படி அணைத்து குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படும் . என்று ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் பேட்டியில் பேசியுள்ளார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com