பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் Rajagopalan மீது பாலியல் புகார்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

  • 3 years ago
The Alumini of Padma Seshadri school (PSBB school) writters a letter to the Dean, in which they are mentioning a teacher name Rajagopalan misbehaving to girls

மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஆசிரியர் வந்து நிற்பார் என்ற அதிர்ச்சி தகவலை சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி அலுமினி பகிரங்க குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது.

Recommended