அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் ஏரிகள் மற்றும் மழையில் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்

  • 4 years ago
பல்லாவரம் சிட்லபாக்கம் தாம்பரம் பகுதிகளில் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் ஏரிகள் மற்றும் மழையில் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்- உடன் செங்கல்பட்டு அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் - ஒளிப்பதிவு ஸ்டாலின்

Recommended