சீமான்-ராகவா லாரன்ஸ் மோதல்... காரணம் என்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/04/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 14:07 இன்றைய கீச்சுகள் 14:40 இன்றைய விருது 15:26

தேனியில் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் பட்டுவாடா ஆகிறது. தேர்தல் ஆணையம் பறக்கும் படை என்ன செய்கிறது?,சமாதானமா? சவாலா?- சீமானுக்கு லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Saravana Pandiyan |Producer - Karthick.K, Co-Producer -Sha |Thumbnail art - Karthikeyan Maddy
Recommended