10% இட ஒதுக்கீடுக்கு எதிராக ஸ்டாலின்,சீமான் என்ன பேசினார்கள்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 9/07/2019

  • 4 years ago
Description link - https://www.prithviinnerwears.com/

Ctrl +Alt + Clap 10:50 எவன் பார்த்த வேலடா இது 11:45
இன்றைய கீச்சுகள் 12:21 இன்றைய விருது 12:49

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை!10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்: ஆதரவும்- எதிர்ப்பும்.அனைத்துக் கட்சி கூட்டம்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit -Lenin |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended