திருமுருகன் காந்திய அரஸ்ட் பண்ண வேற காரணம் சிக்கலயா ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:04 இன்றைய கீச்சுகள் 10:48 இன்றைய விருது 11:30

பெரியார் சிலைக்கு மாலை போடுவது தேச துரோகமா? ராஜேந்திர பாலாஜி வழக்கை உன்னிப்பாக கவனிக்கும் ஓபிஎஸ்! அவினாசி பாப்பாளின் பரிதாபம்! சேரநாட்டு உடன்பிறப்புகளாம் நம் கேரள மக்களுடன் துணை நிற்போம்! அவைக்குறிப்பிலிருந்து பிரதமர் கருத்து நீக்கம்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended