எச் ராஜா தில்லுக்கு காரணம்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 11:43 இன்றைய கீச்சுகள் 12:58 இன்றைய விருது 13:39

இன்று பெரியாரின் 140வது பிறந்தநாள்! எச் ராஜா விஷயத்தில் அடுத்தது என்ன நடக்கும்? பெட்ரோல் விலை எங்களை பாதிக்காது காரணம் நான் அமைச்சர்! புழல் சிறையின் சொகுசு வாழ்க்கை பற்றி அமைச்சர் சி வி சண்முகத்தின் கருத்து! மோடியின் க்ளீனிங் வீடியோ ஒரு அலசல்!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!
Recommended