சீமான் கருணாநிதியை அவமதித்தாரா? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:40 இன்றைய கீச்சுகள் 10:54 இன்றைய விருது 11:29

தினகரன் இப்படி செய்யலாமா? மன்னார்குடியில் டிடிவி தினகரனோடு மோதும் திவாகரன்! திருவாரூரில் உதயநிதி போட்டியிடுகிறார்! அழகிரி மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுமா? யோசனையில் ஸ்டாலின்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended