அமைச்சர் டி ஜெயக்குமார் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

  • 4 years ago
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டி ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடன் கலந்துரையாடினார். - தொகுப்பு ஸ்டாலின்

Recommended