பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன் - நடிகை கஸ்தூரி

  • 5 years ago
#Rajendrabalaji
#Tirukkural
#Aavinmilk
"அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்கிறது. கோலம், குறள், காபி.. நல்ல விஷயம்தானே.." என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

tamil actress kasturi tweet about thirukural at aavin milk pocket and appreciates

Recommended