குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு அதிகபட்ச இலாபம் தற்போதைய சூழலில் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் விவசாயப் பகுதி சுருங்குவதால் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தனது திட்டங்களை அமல்படுத்துகிறது. கிராமப்புற வாழ்வாதாரம் , நாட்டின் ஒட்டுமொத்தப்பொருளாதார வளைச்சிக்கும் கால்நாடை பராமரிப்பு நிறுவனங்கள் முக்கியமானவை என்பதால் ஒருங்கிணைந்த விவசாயத்தின் மூலம் இது சாத்தியம் என்று அஃரோடெக் நிறுவனம் நம்புகிறது.