Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/19/2019
நீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகையால் மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர். மதுரை வைகை ஆற்றிலும் இரு கரைகளைத் தொட்டு தண்ணீர் ஓடுவதால் மக்கள் வேடிக்கை பார்க்க குவிந்து வருகின்றனர்.

River Vaigai is flooded in Madurai due to the continious rain.

Category

🗞
News

Recommended