Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/8/2019
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்
41வது லீக் ஆட்டத்தில்
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள்
களம் கண்டன.
முதலில் பேட் செய்த
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள்
ஜேஸன் ராய் மற்றும் ஜானி பெய்ர்ஸ்டோ
அருமையாக ஆடி
அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.
ஜேஸன் 60 ரன்னிலும்,
பெயர்ஸ்டோ 106 ரன்னிலும்
அவுட்டாயினர்.
அதன்பிறகு
களமிறங்கியவர்களில்
கேப்டன் மோர்கனை தவிர
மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில்
ஆட்டமிழந்தனர்.
50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு
305 ரன்னை இங்கிலாந்து எடுத்தது.

Category

🥇
Sports

Recommended