Skip to playerSkip to main contentSkip to footer

Recommended

  • 7/2/2019
இந்தியாவை வீழ்த்தியதன் மூலம்
10 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து,
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி
4வது இடத்துக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு
இப்போதும் இங்கிலாந்துக்கு உள்ளது.
5வது இடத்துக்கு போனதால்,
பாகிஸ்தானின் வாய்ப்பு மங்கியுள்ளது.

ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில்
25வது சதத்தை அடித்தார்.
நடப்பு உலகக் கோப்பையில்
அவர் அடித்த 3வது சதம்.
ஒரு உலகக் கோப்பை தொடரில்
அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில்
2வது இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் 4 சதத்துடன்
சங்கக்கரா இருக்கிறார்.

Category

🥇
Sports

Recommended