கனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. "நீ இல்லா நிசப்தம்" என்று கருணாநிதியை பற்றி ட்வீட் போட்டுள்ளார். முதல்வர் மகளாக வளர்ந்தபோதே கனிமொழி பார்த்தது எல்லாமே எமெர்ஜென்சி காலகட்ட நினைவுகள்தான். கைதுகளும், அடக்குமுறைகளும் மழலை கனிமொழியின் மனதில் பதிந்து போன ஒன்று. அரசியல் சூழல் எதுவாக இருந்தாலும் கருணாநிதியின் ஆல் டைம் செல்லம் கனிமொழிதான்! எப்பவுமே "கிளாஸ்ல என்னம்மா ரேங்க் என்று கேட்க மாட்டார், இப்போ என்ன புக் படிச்சிட்டு இருக்கிறேம்மா" என்று ஊக்கமும், உத்வேகத்தையும் கொடுத்தான் மகளை வளர்த்தார். MP Kanimozhi tweet is "Nee Illa Nisaptham" wordings with Karunanidhi Photo