கேரளாவில் மாவேலிக்கரை மாவட்டத்தில் உயிரிழந்த பெண் காவல்துறை அதிகாரி

  • 5 years ago
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்று ஆசைகளும், கொலை, கொலை, கள்ளத்தொடர்பு மரணங்களுக்கு காரணமாகிறது. நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் திருமணமான பெண்களுக்கும் காம எண்ணம் கொண்ட கொடூரர்களால் பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்படுகிறது. பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான் ஒரு கொடூரன். கேரளாவில் மாவேலிக்கரை மாவட்டத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A woman civil police officer was killed after a traffic policeman set her on fire near her home at Mavelikkara in Alappuzha district on Saturday.According to police, the accused, identified as Ajas, a policeman attached to the Aluva traffic station, allegedly followed the woman in a car when she was on her way back home after work in the evening.

#Kerala
#Police
#Relationship

Recommended