மனைவியைப் பத்திரமாக அனுப்பிய கணவர் உயிரிழந்த சம்பவம்..கேரளாவில் சோகம் !

  • 4 years ago
துபாயிலிருந்து தன் மனைவியைப் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பிய கணவர், அடுத்த ஒரே மாதத்தில் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Reporter- சத்யா கோபாலன்

A 28-year-old Kerala engineer in Dubai, who supported his pregnant wife to file a petition in Supreme Court for early repatriation from UAE, died in his sleep. Nithin Chandran was under treatment for high blood pressure and had a heart condition.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended