கேரளாவில் இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது, பாஜக திடீர் பந்த்!

  • 5 years ago
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்த, ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டதையொட்டி கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

Hindu Aikya Vedi secretary K P Sasikala was arrested at Marakkoottam, en route to the Sannidhanam in Sabarimala, early on Saturday after she refused to heed to the police's requests to go back.

Recommended