இந்தியில் பெயர் பலகை வைத்த நடத்துனர் சஸ்பெண்ட்- வீடியோ

  • 6 years ago
பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சீனிவாசன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெருந்துறை சிப்காட்டில் இருந்து வார சந்தைக்கு செல்லும் 17-ம் எண் பேருந்தில் வாரந்தோறும்

ஞாயிற்றுக்கிழமையன்று இந்தி பெயர் பலகை வைக்கப்பட்டு வந்தது. வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில்

பெயர் பலகை வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.


A Hindi name board remove From Perundurai Bus and one condutor also suspended.

Recommended