மகன் சண்முகபாண்டியனை பார்த்து சிரித்த விஜயகாந்த்- வீடியோ

  • 6 years ago
மகன் சண்முகபாண்டியனின் ஆர்ம்ஸில் பச்சை குத்தப்பட்ட கண்களை பார்த்து விஜயகாந்த் புன்னகைத்தார். அவற்றை தொண்டர்கள் மனமகிழ்ந்து ரசித்துள்ளனர். விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் தமிழில் சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார். இதையடுத்து தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதை முடித்துக் கொண்டு சண்முகபாண்டியன் இன்று வீடு திரும்பினார்.

Vijayakant shared the pictures of his son Shanmuga Pandiyan who returns from London.

Recommended