தன்ஷிகாவை பார்த்து சிரித்த கிருஷ்ணா, விதார்த்-வீடியோ

  • 7 years ago
பெண்கள் பேச வந்தாலே எழுந்து நிற்கும் பண்பு அஜீத், ரஜினியிடம் உள்ளது என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை அவமானப்படுத்தியபோது மேடையில் இருந்த இரண்டு ஆண்கள் சிரித்துள்ளது எரிச்சல் அடைய வைத்துள்ளது என்று தன்ஷிகா விவகாரம் பற்றி நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

Nayanthara said that Ajith and Rajinikanth are big stars as they are very humble and down to earth personalities. Senior Actress Sripriya has come in support of Sai Dhanshika who was insulted by T. Rajendhar during the press meet of Vizhithiru movie.

Recommended