செக்க சிவந்த வானம் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்கான புகைப்படங்கள்

  • 6 years ago
நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அருண் விஜய் அடம் பிடிப்பது இல்லை. வரலட்சுமி சரத்குமாரை போன்று தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
அவர் கொள்கையை மாற்றியதால் அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவர் தனது போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். படப்பிடிப்பு தளத்தில் அவர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு முடித்த கையோடு அருண் விஜய் அபுதாபிக்கு கிளம்பிவிட்டார்.
சாஹோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கியமான சண்டை காட்சிகளை அங்கு படமாக்கி வருகின்றனர். அபுதாபியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

Chekka Chivandha Vaanam shotting is happening in Dubai now. Some of the pictures from the shooting spot got leaked and is becoming viral. The movie has a large star cast including, simbu, arun vijay, aravind samy, aishwarya rajesh, adithi rao hydari, jyothika, prakash raj etc., Arun Vijay has joined Saaho team in Abu Dhabi after wrapping up his portions in Chekka Chivantha Vaanam being directed by Mani Ratnam.

Recommended