தீயாக பரவிய செக்கச் சிவந்த வானம் | காலாவை வாங்கிய விஜய் டிவி- வீடியோ

  • 6 years ago
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் செக்கச் சிவந்த வானம்.

A picture taken in the sets of Maniratnam's Chekka Chivantha Vaanam has gone viral on social media. Arvindswami, Simbu, Vijay Sethupathi and Arun Vijay are in that picture.

ரஜினிகாந்தின் காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளது. பா.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.

Vijay Television has bought the satellite rights of Rajinikanth starrer Kaala for Rs. 75 crore. Kaala is set to hit the screens on june 7th

Recommended