அடேங்கப்பா.. IPL ஒளிபரப்பு ரைட்ஸை வாங்கிய ஸ்டார் டிவி!-வீடியோ

  • 7 years ago
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் டிவி சானல்களை நடத்தி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 16,347 கோடிக்கு பெற்றது.

Star India wins the IPL media rights (TV and digital) for 2018-2022 with a bid of Rs 16,347.5 crore. Highest territorial combined bid was Rs 15,819.54 crores.