மனைவி புகார் காரணமாக பிசிசிஐ பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷமி- வீடியோ

  • 6 years ago

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் இடம்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அதேபோல் வீரர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இன்றுதான் ஷமியின் மனைவி அவரை புகார் அளித்து இருந்தார். ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்து இருந்தார்.

Shami excluded in the new BCCI contract players list . Hasin Jahan, wife of Indian cricketer Mohammed Shami, accused her husband of assault and having extramarital affairs. She also added that a man named Kuldeep supplies women to team India, BCCI knows it. She also added that, Shami has tried to kill him.

Recommended