தன் மீது புகார் கூறிய மனைவிக்கு ஷமி சரமாரியாக கேள்விகள்- வீடியோ
  • 6 years ago
தன்மீது மனைவி சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். முகமது ஷமி வேறு பெண்களுடன் ஆபாச சாட் செய்வதாகவும், கள்ளத்தொடர்புகள் வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தா போலீசில், ஹசின் ஜகான் இதுகுறித்து புகார் அளித்தார்.

இந்த நிலையில்தான், சமீபத்தில் வெளியான, பிசிசிஐ ஒப்பந்தத்தில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. மனைவி குற்றச்சாட்டுகளை தொடர்ந்துதான் ஷமி பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்தெல்லாம் இன்று செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியொன்றில் ஷமி குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.


India cricketer Mohammed Shami has defended himself amid claims by his wife Hasin Jahan of adultery,

Recommended