இம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை....முன்னாள் மனைவி புகார்!- வீடியோ
  • 6 years ago
கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் சகலகலா வல்லவனாக இருந்தவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அவருக்கு இந்தியாயர்கள் உள்பட சட்டவிரோதமாக 5 குழந்தைகள் உள்ளன என அவருடைய முன்னாள் மனைவி ரேஹம் கான் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

Imran khan has illegimate children including indians.
Recommended