கோஹ்லியும், டி.வில்லியர்ஸும் ஒன்றாக ஆடினால் எப்படி இருக்கும்?- வீடியோ

  • 6 years ago

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான தொடரில் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்ந்து விளையாட ஆவலடன் காத்துள்ளதாக கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

wanto to see virat kohli and de.villiars ipl series, says australia bowler

Recommended