ஏற்காட்டில் ஆட்டோக்காரர்கள் அதிகம் காசு கேட்கிறார்கள் சாரே..வீடியோ

  • 7 years ago
ஏற்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் அதிகம் பணம் கேட்பதாக அமெரிக்க போலீசாரிடம் மலையாளி ஒருவர் புகார் அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கொச்சியை சேர்ந்த அருணானந்த் என்பவர் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், டிவிட்ரில் அதை புகாராக பதிவு செய்தார். "1.5 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்காரர்கள் 50 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இதை சரி செய்ய ஏதேனும் சிஸ்டம் உள்ளதா" என அவர் அதில் தெரிவித்தார்.

அத்தோடு விடவில்லை. சேலம் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ற ஐடியை டேக் செய்தார். அது வெரிஃபைடு செய்யப்பட்ட ஐடி என்பதால் அது காவல்துறை ஐடி என நினைத்து புகாரை தெரிவிக்க அவர் இவ்வாறு செய்தார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் இரு நாளிதழ்கள் டிவிட்டர் ஐடிகளையும் அவர் டேக் செய்துள்ளார்.

A man from Kerala was at the receiving end of jokes on Twitter after he reported a local incident in Tamil Nadu's Salem to the Salem Police Department in the US.

Recommended