சென்னையின் 37 பகுதிகள் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கும்- வீடியோ

  • 6 years ago
சென்னையில் 306 இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என்று தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் கண்டறிந்து அறிவித்துள்ளது. அதில் 37 பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாம்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

306 flood-prone Areas Mapped in Chennai by Tamil Nadu State Disaster Management Authority, of the 37 very high vulnerable areas, 24 are located in Adyar Zone.

Recommended