12 சீடர்களின் பெயர்களின் அர்த்த இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மோடு இருக்கவும், பிரசங்கம் பண்ணவும், வியாதிகளை குணமாக்கவும், பிசாசுகளை துரத்தவும் 12 சீடர்களை தெரிந்தெடுத்தார். அந்த 12 சீடர்களின் பெயர்களின் அர்த்தத்தை இந்த வீடியோவில் காண்போம்.
01. சீமோன் இப்பெயரின் அர்த்தம்? கேட்டல் இவரின் மற்றொரு பெயர் பேதுரு
04. யோவான் இப்பெயரின் அர்த்தம்? தேவன் கிருபையுள்ளவர் இவர் செபதேயுவின் குமாரன் யாக்கோபுவின் சகோதரன். யாக்கோபு, யோவான் இவர்களுக்கு இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம் கொள்ளும் பொவனெர்கேஸ் என்று அழைத்தனர்.