உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே (x2)
அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா (x2) வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா
உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே (x2)
தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர ப்புடிச்சிகோ தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா
உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே (x3) SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே