Let me explain with nandhini | Nimisha Priya’s exe ‘postponed’, say Government sources | Nimisha Priya was scheduled to be exe in Houthis-controlled Yemen on July 16, 2025 on charges of finish her business partner | Yemeni victim’s kin vow no pardon for Indian nurse Nimisha Priya convicted of finish
ஏமன் நாட்டில் கொலை குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர் குற்றவாளி கிடையாது என்று, மற்றொரு செவிலியர் ஆதாரப்பூர்வமாக மறுத்திருக்கிறார்.