Kerala nurse Nimisha Priya faces execution in Yemen the day after tomorrow for a conviction. Despite an offer of ₹8.5 crore as blood money, efforts to save her have failed so far. The Indian central government has informed the court of complications regarding the blood money arrangement. Watch the full story for the latest updates and legal developments.
ஏமன் நாட்டில் கொலைக் குற்றச்சாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மறுநாள் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.8.5 கோடி வரை ரத்தப் பணம் கொடுக்க முன்வந்தும் கூட அந்த முயற்சியில் பலன் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே ரத்தப் பணம் விவகாரத்தில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.