தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸாரின் கடும் அராஜகம்!

  • 7 months ago
மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை 27ஆம் திகதியான இன்று உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து வடக்கு - கிழக்கு தாயக பகுதிகளில் அஞ்சலி நிகழவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் அஞ்சலி நிகழ்வின் இடையே உட்புகுந்த பொலிஸார் அஞ்சலி நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

Recommended