SriLanka அராஜகம்! Douglas Devananda சதி! தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் | Oneindia Tamil

  • 2 years ago

இந்திய எல்லைக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்தும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடுகிற பணியையும் இலங்கை அரசு தொடங்கி உள்ளது.

SriLanka had started the process of auction to 105 seized Tamilnadu Fishermen boats from Today.

#Srilanka
#TamilnaduFishermen

Recommended