Sri Lanka vs India, Virat Kohli & co get a warm welcome in Sri Lanka-Oneindia Tamil
  • 7 years ago
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, இலங்கை சென்றது. கொழும்புவில் கேப்டன் கோலி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sri Lanka vs India, Virat Kohli & co get a warm welcome in Sri Lanka
Recommended