மீண்டும் திரையில் வந்த சில்க் ஸ்மிதா... வாய் பிளக்கும் ரசிகர்கள்!

  • 9 months ago
மார்க் ஆண்டனி படத்தில் நடிகை சில்க் போலவே அச்சு அசலான தோற்றம் கொண்ட நடிகை விஷ்ணு காந்தி பிரியா இடம் பெற்றுள்ள காட்சிகளும் இருந்தது.
இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதா மீண்டும் திரையில் வந்து விட்டார் என ஆச்சரியத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended